ஆர்டெமிஸ் -1 ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைப்பு

Pi7_Image_4-25.jpg

நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் 2வது முறையாக மீண்டும் நிறுத்தி வைப்பு
என்ஜினில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக 2வது முறையாக ராக்கெட் ஏவும் திட்டம் மீண்டும் நிறுத்திவைப்பு

scroll to top