ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்

மதுரை வண்டியூர் கண்மாயில், பலத்த மழையால், நீர் பெருக்கெடுத்து மறுகால் பாய்கிறது.
ஆபத்தை உணராமல், பலர் தண்ணீரில் இறங்கியும், மதகுகள் மேலே நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இதை போலீஸார் ஆபத்து வருவதற்கு முன்பு கட்டுப்படுத்தலாமே?

scroll to top