ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் 2+2  கழிவறை

sads-copy.jpg

கோவை அம்மன்குளம் பகுதியில் புதுபித்த ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ஒரே அறைக்குள் 2 பேர்பயன்படுத்தும் வகையில் கதவுகள் மற்றும் தடுப்புகள் கட்டப்படாமல்  2 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது தற்போது இந்த கழிப்பிடம் சிறுநீர் கழிப்பிடமாக கோவை மாநகராட்சி மாற்றி அமைக்கவுள்ளது.

scroll to top