அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே மதுரை மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

WhatsApp-Image-2021-11-01-at-3.55.58-PM.jpeg

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் உள்ள செம்பூரணி ரோடு நாராயண பிள்ளை ரோடு. அவனியாபுரம் பேருந்துநிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சிக்கு வந்த புகாரையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி குழந்தைவேலு தலைமையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் . இதனால், அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

scroll to top