அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு

WhatsApp-Image-2022-04-14-at-2.06.01-PM-e1649933371312.jpeg

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெறும் மாமன்னர் சாலிவாகணன் குருபூஜை விழாவிற்கு செல்வதற்கு முன்னதாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு சென்றன

scroll to top