அலங்காநல்லூர் முத்தாலம்மன், காளியம்மன் ஆலய விழா

WhatsApp-Image-2023-04-13-at-18.25.10.jpg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், ஏர்ரம்பட்டி கிராமத்தில் மந்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ காளியம்மன் பங்குனி உற்சவ விழாவில், 500 -க்கும்
மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

scroll to top