அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோயில் பங்குனி மாத உற்சவ அன்னதானம்

WhatsApp-Image-2023-04-05-at-7.03.12-PM-1.jpeg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள முத்தாலம்மன் சாமி பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு, அலங்காநல்லூர் முத்தரையர் உறவின்முறை சங்கம் சார்பாக, அன்னதானம் வழங்கப்பட்டது.

scroll to top