மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பாக, அமைந்துள்ள தேவர் சிலை அருகே
கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையில், ஓ.பி.எஸ்.க்கு நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்ததை ஒட்டி, தர்மமே வென்றது எனக் கூறி, இனிப்பு வழங்கினார் . இதில் ,முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் குனபாண்டியன், கிளைச் செயலாளர் கருப்பணன், கல்லணை சரவணன், முனியசாமி சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அலங்காநல்லூர் அருகே ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:
