அலங்காநல்லூரில் ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி கும்பாபிஷேகம்

WhatsApp-Image-2023-04-04-at-19.19.12.jpg

மதுரை மேற்கு ஒன்றியம், அலங்காநல்லூர் அருகே உள்ள செல்ல கவுண்டன்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , 48 வது நாள் மண்டல பூஜை வெகு சிறப்பாக கிராம பொதுமக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

scroll to top