அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணிவகுப்பு

WhatsApp-Image-2022-02-12-at-14.46.35.jpeg

தமிழ்நாட்டில் வருகிற ,19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை
யொட்டி ,மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சமயநல்லூர் டிஎஸ்பி பால சுந்தரம் தலைமையில், கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

scroll to top