அலங்காநல்லூரில், பள்ளி மாணவர்களை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர்

WhatsApp-Image-2021-11-01-at-1.20.50-PM.jpeg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ,சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ. 500 நாட்களுக்கு பின், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தமிழக முதல்வரின் ஆனணக்கு இனங்க, பள்ளி திறக்கப்பட்டபோது, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும், பேணா வழங்கி வாழ்த்தினார் .

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், ஓன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன்,
நகரச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், கடச்சனேந்தல் கேசவன், இளைஞர் அணி சந்தன கருப்பு, ரகுபதி, சந்திரன். தலமை ஆசிரியை சர்மிலாதேவி ஓன்றியக் கவுன்சிலர் சுப்பாராயலு/வெங்கடேசன், உள்பட பலர் பங்கேற்றனர்.

scroll to top