அலங்காநல்லூரில் திமுக சார்பில் போட்டியிட்ட கணவன் மனைவி வெற்றி

IMG-20220222-WA0014.jpg
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 5வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ், 4 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அவரது மனைவி ரேணுகாஈஸ்வரி என கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றனர்.
scroll to top