அலங்காநல்லூர் 1-வது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு சந்ததம்பால் சுவாமிகளின் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமகளுக்கு பக்தர்களால், சிறப்பு பூஜைகள், தீபாரதணைகள், பூக்களால், சுவாமிகளுக்கு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.