அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

WhatsApp-Image-2022-03-22-at-11.16.15.jpeg

பங்குனி திருவிழாவையொட்டி மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் கலைவாணன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

scroll to top