அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற உலக புத்தக திருவிழா கொண்டாட்டம்

WhatsApp-Image-2023-04-22-at-12.50.49-PM.jpeg

உலக புத்தக திருவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் எஸ் பி எம் டிரஸ்ட் நிறுவனர் எம் அழகர்சாமி பங்கேற்று மாணவிக்கு நூல்கள் பரிசாக வழங்கினார்.

scroll to top