அரிவாளால் வெட்டி பணம் செல்போன் பறிப்பு

விருதுநகர் கதலம்பட்டி தெருவை சேர்ந்தவர் அய்யனார் 48.இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் அவரிடம் இருந்த ரூபாய் முன்னூரையும் பறித்துச் சென்றுவிட்டனர் .
இந்த சம்பவம் குறித்து ,அய்யனார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்
பதிவு செய்து 2 வழிப்பறிஆசாமிகளையும் தேடி வருகின்றனர்.

scroll to top