அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்!

stalin.jpg

நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை வரும் 25ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.

scroll to top