அரசு பணியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது! தமிழக அரசு அறிவிப்பு

ec.jpg

அரசு பணியின் போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

scroll to top