அரசுப் பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை: விரைவில் அறிமுகம்

202107051524060547_Tamil-Nadu-Assembly-to-go-paperless-preparations-on-for_SECVPF.jpg

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

scroll to top