அரசாங்க நில ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கதினர் மணு.

hmsi.jpg

அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டியும், பொது மக்களுக்கு சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டியும் கொசு வலைகளை போர்த்திக் கொண்டு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் நூதன முறையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மணு கொடுத்தனர்.

scroll to top