அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில்  60 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் – தெற்கு ரயில்வே

train_IANS_railway.webp

மத்திய அரசின் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில்  60 ரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு (2022)  டிசம்பர் மாதம் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை  வெளியிட்டது. இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில், 6 கோட்டங்களாக பிரித்து 60 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

scroll to top