அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் பி. மூர்த்தி

WhatsApp-Image-2023-04-14-at-13.47.21.jpg

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை அவுட் போஸ்ட் அருகே உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

scroll to top