அமைச்சர் திடீர் ஆய்வு

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார். கொரோனா விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சர் திடீரென ஆய்வு செய்தார். முன்னதாக, மதுரை அருகே திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, என ஆய்வு செய்தார்.

scroll to top