அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி ஸ்டாலின்

Untitled-2-copy.jpg

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அமைச்சராக பதவியேற்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
டிசம்பர் 14-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

scroll to top