அமித்ஷாவுக்கு கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தார் ஓபிஎஸ்

Pi7_Image_OPS-Amithsha-12-11-22-696x535-copy.jpg

சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமென்ட்ஸ் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கைகுலுக்கி தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டார். தனி சந்திப்பு நடைபெறவில்லை. ஆனால், உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகர மாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்

scroll to top