அதிமுக வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி 29வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் தெற்கு வட்ட செயலாளர் பிச்சைமணி செல்லூர் மார்க்கெட் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சோபியா, வடக்கு வட்ட செயலாளர் ஆர்.கோட்டைசாமி, பிரதிநிதிகள் என். தமிழரசி, ஆனந்த், குபேந்திரன், செல்லப்பெருமாள், வசந்தராமன், பாபு, மார்கண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top