அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள்- எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

WhatsApp-Image-2023-04-05-at-14.05.44.jpg

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதும் உறுப்பினர் சேர்க்கைக்கான முதல் அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கி தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில், கோவை மாவட்டத்திற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை பொதுச் செயலாளர் ​எடப்பாடி பழனிச்சாமியிடம்​ இருந்து ​முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி​ பெற்றுக் கொண்டார்

scroll to top