அண்ணா பல்கலைக்கழகம் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது

Untitled-1-copy.jpg

தமிழகத்தில்  எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கும் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள், ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்து, விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது

scroll to top