அட்லி மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் புகார்

Pi7_Image_Atlee-Kumar-e1667567643581.jpg

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் கதை, விஜயகாந்த் நடித்த ‘பேரரசு’ படத்தின் கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

scroll to top