அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ரூ.5000/- தொகுப்பூதியம்.

ec.jpg

அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி வந்த நிலையில், எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களுக்கு ரூ.5000/- தொகுப்பூதியம் வழங்கப்படும் என அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இதனால், அமைச்சரின் தகவல் பொய்த்துபோய் உள்ளது.

scroll to top