அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்- மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

Untitled-1-copy.jpg

நாடு முழுவதும் 2 வது முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது; தமிழகத்தில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 25% அதிகரித்துரூ.9,540 கோடியாக இருந்தது

scroll to top